உப்பு பற்றாக்குறைக்கு எட்டப்பட்ட தீர்மானம்..!

Sri Lanka Sri Lankan Peoples Import
By Rakshana MA Jun 14, 2025 06:20 AM GMT

உப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மே 22 முதல் ஜூன் 7 வரை 18,163 மெட்ரிக் தொன் உப்பு இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட உப்பின் மொத்த மதிப்பு ரூ.1,291 மில்லியன் ஆகும். இதில் ரூ.571 மில்லியன் ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளது.

காசா போர் நிறுத்தம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு

காசா போர் நிறுத்தம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு

உப்பு இறக்குமதி

உள்நாட்டு சந்தையை நிலைப்படுத்தவும் போதுமான விநியோகத்தை உறுதி செய்யவும் 30,000 மெட்ரிக் டன் உப்பு இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.

உப்பு பற்றாக்குறைக்கு எட்டப்பட்ட தீர்மானம்..! | 18000Mt Salt Imported To Srilanka

கனடாவிலிருந்து திருகோணமலைக்கு கிடைத்த நற்செய்தி! இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்

கனடாவிலிருந்து திருகோணமலைக்கு கிடைத்த நற்செய்தி! இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்

கந்தளாயில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கந்தளாயில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW