ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு

Food Shortages Sri Lanka Lanka Sathosa Sri Lanka Food Crisis
By Fathima Jun 01, 2023 10:03 AM GMT

ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று (01.06.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை விபரம்

பொருட்கள்புதிய விலைகுறைக்கப்படும் விலை
கோதுமை மா (ஒரு கிலோகிராம்)210 ரூபா
15 ரூபா
பெரிய வெங்காயம் (1KG)
115 ரூபா
14 ரூபா
சிவப்பு பருப்பு (1KG)
314 ரூபா
11 ரூபா
வெள்ளை சீனி (1KG)229 ரூபா10 ரூபா
கடலை (1KG) 545 ரூபா05 ரூபா
வெள்ளை நாட்டரிசி (உள்ளூர்) (1KG)175 ரூபா04 ரூபா
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW