தொடரும் சீரற்ற காலநிலை! ஜனாதிபதி தலைமையில் அவசர கலந்துரையாடல்
Anura Kumara Dissanayaka
Sri Lankan Peoples
Weather
By Fathima
தற்போதைய அனர்த்த நிலைமை குறித்து ஜனாதிபதிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் தற்போது பாதுகாப்பு அமைச்சில் நடைபெறுகிறது.
இன்று காலை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் ஜனாதிபதி தலைமையில் நடைபெறுகிறது.