அனுரவிடம் உள்ள இரு கோப்புகள்! அவரே வெளியிட்டுள்ள தகவல்

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe
By Mayuri Jul 22, 2024 03:47 AM GMT

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்ததாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய இரண்டு கோப்புகள் தம்மிடம் உள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் இலங்கையர்களுடன் சந்திப்பு

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, நேற்று அங்குள்ள இலங்கையர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.

இந்த சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

அனுரவிடம் உள்ள இரு கோப்புகள்! அவரே வெளியிட்டுள்ள தகவல் | Election In Sri Lanka

அத்துடன் தமது அரசாங்கத்தின் கீழ் குறித்த ஊழல்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW