ஜனாதிபதித் தேர்தலில் விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு

Election Commission of Sri Lanka Election
By Mayuri Jul 19, 2024 07:28 AM GMT

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு வாக்களிக்கும் வசதியை முதன்முறையாக ஏற்படுத்தத் தேர்தல்கள் ஆணையம் முடிவு செய்துள்ளது.

சிறப்பு அமைப்பு நடைமுறை

அதன்படி, பார்வையற்றோர் தங்கள் வாக்குச்சீட்டில் உள்ள அடையாளங்களை பிரெய்லி எழுத்து முறையிலும், செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் சைகை மொழியிலும் அடையாளம் காணும் வகையில் சிறப்பு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு | Election In Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW