மாதிரி வாக்குச் சீட்டை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Rukshy Aug 19, 2024 07:45 AM GMT
Rukshy

Rukshy

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான மாதிரி வாக்குச் சீட்டை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு வேட்பாளரின் பெயர் மற்றும் பதவிகளின் வரிசை ஆகியவற்றைக் குறித்த படிவம் காட்டுகிறது.

இதில் முதலாவது அக்மீம தயாரதன தேரருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரிஷாட் தலைமையில் சஜித் பிரேமதாசவிற்கு விருந்துபசார நிகழ்வு

ரிஷாட் தலைமையில் சஜித் பிரேமதாசவிற்கு விருந்துபசார நிகழ்வு

பெயர்ப் பட்டியல்

39 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 37 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

மேலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச என்ற இரு வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் இரு வேட்பாளர்களின் பெயர்களும் அடுத்தடுத்து குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதிரி வாக்குச் சீட்டை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு | Election Commission Released Model Ballot Paper

அனுரகுமார திஸாநாயக்கவின் பெயர் பட்டியலில் 16வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும் சஜித் பிரேமதாச இந்தப் பட்டியலில் 21வது இடத்தில் இடம்பெற்றுள்ளத.

இதற்கமைய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அலுவலகத்தின் பிரதானி கங்கானி கல்பானி லியனகே தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கினை இணைக்க அனுமதியில்லை: நாமல் ராஜபக்ச பகிரங்கம்

வடக்கு கிழக்கினை இணைக்க அனுமதியில்லை: நாமல் ராஜபக்ச பகிரங்கம்

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW