தேர்தலுக்கான அமைதி காலம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

Sri Lankan Peoples Election Local government Election
By Rakshana MA Apr 29, 2025 09:05 AM GMT

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி கால திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் மே 3ஆம் திகதி நள்ளிரவு முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி காலம் ஆரம்பமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் விலையில் மீண்டும் அதிகரிப்பு..!

தேங்காய் விலையில் மீண்டும் அதிகரிப்பு..!

தேர்தலுக்கான பிரசாரம்

உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான பிரசாரம் எதிர்வரும் சனிக்கிழமை (03) நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தலுக்கான அமைதி காலம் தொடர்பில் வெளியான அறிவித்தல் | Election Commission In Sri Lanka

அதன்படி, வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் குறித்து வெளிவந்துள்ள தகவல்

அரச ஊழியர்கள் குறித்து வெளிவந்துள்ள தகவல்

ஈரானில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு

ஈரானில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW