தேங்காய் விலையில் மீண்டும் அதிகரிப்பு..!
                                    
                    Sri Lankan Peoples
                
                                                
                    Economy of Sri Lanka
                
                                                
                    Money
                
                                                
                    Coconut price
                
                        
        
            
                
                By Rakshana MA
            
            
                
                
            
        
    நாட்டின் சில பகுதிகளில் தேங்காயின் விலை மீண்டும் கடுமையாக அதிகரித்துள்ளது.
அதன்படி, ஒரு தேங்காய் 240 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த நாட்களில் 180 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்ட தேங்காயின் விலை மீண்டும் 220 ரூபா மற்றும் 240 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது.
தேங்காய் விலை
இதேவேளை, மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டில் தேங்காய் சாகுபடி அதிகரிக்கும் என்றும் அந்தக் காலப்பகுதியில் தேங்காயின் விலை குறையலாம் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தையில் தேங்காய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |