கட்டுநாயக்கவில் எட்டு வெளிநாட்டவர்கள் கைது..!

Sri Lanka Sri Lanka Police Investigation Bangladesh Crime
By Laksi Nov 19, 2024 06:30 AM GMT
Laksi

Laksi

கட்டுநாயக்க- ஆடியம்பலம் பிரதேசத்தில் எட்டு பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்குக் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய குறித்த கைது நடவடிக்கை நேற்று (18) இடம்பெற்றுள்ளது.

கட்டுநாயக்க பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வீசா இன்றி தங்கி இருந்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கு ஜெய்சங்கர் வாழ்த்து

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கு ஜெய்சங்கர் வாழ்த்து

மேலதிக விசாரணை

இதன்போது, 20 மற்றும் 30 வயதுக்கு இடைப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்கவில் எட்டு வெளிநாட்டவர்கள் கைது..! | Eight Foreigners Arrested In Katunayake Area

மேலும், கைதானவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்ட வருகின்றனர்.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அநுர

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அநுர

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW