முட்டை இறக்குமதிக்கு எதிர்ப்பு: வெளியான தகவல்

Sri Lanka Festival Ministry of Agriculture Egg
By Laksi Aug 03, 2024 05:32 AM GMT
Laksi

Laksi

இலங்கை அரசாங்கமானது விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்துவதற்கான முறைமையை தயாரிக்கத் தவறியதன் காரணமாகவே முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மூதூர் பிரதேச செயலகத்திற்கு புதிய நிர்வாக உத்தியோகத்தர் நியமனம்

மூதூர் பிரதேச செயலகத்திற்கு புதிய நிர்வாக உத்தியோகத்தர் நியமனம்

முட்டை இறக்குமதி

அத்தோடு, இவ்வாறானதொரு முறையை தயார் செய்யாமல் முட்டைகளை இறக்குமதி செய்வது உள்ளூர் கைத்தொழிலை அழித்துவிடும் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர அறிவுறுத்தியுள்ளார்.

முட்டை இறக்குமதிக்கு எதிர்ப்பு: வெளியான தகவல் | Eggs Price Today In Sri Lanka

மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலத்துக்கு தட்டுப்பாடு இன்றி முட்டை மற்றும் கோழி இறைச்சி வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அஜித் குணசேகர தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும்! ஜனாதிபதி

இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும்! ஜனாதிபதி

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: ரணிலுக்கு ஆதரவு வழங்கும் மகிந்த

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: ரணிலுக்கு ஆதரவு வழங்கும் மகிந்த

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW