முட்டை விலை குறித்து வெளியான தகவல்
Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
Egg
By Laksi
சந்தையில் தற்போது முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு முட்டையின் விலை 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முட்டையின் விலை
அதன் காரணமாக கோழி பண்ணை உரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக கூறுகின்றனர்.
இந்தநிலையிலே, ஒரு முட்டையின் விலையை குறைந்தபட்சம் 10 ரூபாவால் உயர்த்த வேண்டுமென கோழி பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |