கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

Ministry of Education Sri Lankan Schools Education
By Benat Feb 21, 2025 11:47 AM GMT
Benat

Benat

அதிக வெப்பமான காலநிலை காரணமாக மாணவர்கள் செயற்படுவது தொடர்பில் கல்வி அமைச்சு சில பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.

தற்போதுள்ள உயர் வெப்பநிலையுடன் கூடிய வானிலை காரணமாக பாடசாலைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான பரிந்துரைகள் அதில் அடங்கியுள்ளன.

முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் 

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு | Education Ministry Announcement

இது குறித்த பரிந்துரைகளை சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.