கடும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் கடந்த சில நாட்களாகவே கடும் சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் பாகிஸ்தான் நாட்டின் வெளிநாட்டு கடன் அளவு சுமார் 49.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு கடனில் பெரும் பகுதி அரசு பத்திரங்களில் வாங்கப்பட்ட கடனாக உள்ளது. இப்பிரிவு கடன் மட்டுமே 25 லட்சம் கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார பிரச்சினை

இதற்கு மத்தியில் பாகிஸ்தான் நாடு அரசியல் பிரச்சினைகள், பொருளாதார பிரச்சினைகள், நாணய மதிப்பில் சரிவு, தொடர்ந்து சரிந்து வரும் அந்நிய நாணய இருப்பு என பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.
ஐஎம்எப் அமைப்பின் கடன் திட்டம் ஜூன் மாதம் முடிய உள்ள நிலையில் அதற்குள் எப்படியாவது இந்த 6.7 பில்லியன் டொலர் கடனை பெற வேண்டும் என எக்ஸ்டர்னல் பண்டிங் கேப் பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎம்எப் அமைப்பின் கடன் திட்டம் ஜூன் மாதம் முடிய உள்ள நிலையில் அதற்குள் எப்படியாவது இந்த 6.7 பில்லியன் டாலர் கடனை பெற வேண்டும் என எக்ஸ்டர்னல் பண்டிங் கேப் பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்து வருகின்றது.