கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
Eastern Province
Sri Lankan Schools
Education
By Benat
கிழக்கு மாகாணத்தில் (Eastern Province) உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
முஸ்லிம்,சிங்கள பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும்
26ஆம் திகதி மகா சிவராத்திரி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் 27ஆம் திகதி கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பதில் பாடசாலை 01ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 27ஆம் திகதி முஸ்லிம்,சிங்கள பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.