ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மிக விரைவில் கைது..

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Easter Attack Sri Lanka
By Rakshana MA Apr 24, 2025 06:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திதாரி மிக விரைவில் கைது செய்யப்படுவார் என்றும், அவர் முக்கிய அரசியல் பிரமுகர் என்றும் அநுர அரசின் உயர்மட்டத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்தப் பிரதான சூத்திரதாரிக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.

ஊடகவியலாளர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்த பல திட்டங்கள்

ஊடகவியலாளர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்த பல திட்டங்கள்

பிரதான சூத்திரதாரி 

இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிராக தென்னிலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படைகளைக் கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மிக விரைவில் கைது.. | Easter Attack Suspects Arrested

நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றவே 2019 ஆம் ஆண்டில் ஒரு தரப்பால் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஆடைத் தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய சவால்

இலங்கை ஆடைத் தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய சவால்

பிஸ்மில்லாஹ் முழக்கத்துடன் சுற்றுலாப்பயணிகளை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞர்கள்!

பிஸ்மில்லாஹ் முழக்கத்துடன் சுற்றுலாப்பயணிகளை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞர்கள்!

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW