ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Japan Earthquake
By Fathima Jan 09, 2024 01:30 PM GMT
Fathima

Fathima

ஜப்பானின் ஹங்சோ பகுதியில் மீண்டும் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் இன்று பிற்பகல் 2.29 மணிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகிவுள்ளது.

சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் | Earth Quick In Japan Today

இந்த நிலநடுக்கமானது ஹாங்சோவின் மேற்கு கடற்கரை அருகே 46 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.