சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கண் வில்லைகள் கையளிப்பு
Eye Problems
Ampara
Hospitals in Sri Lanka
Sammanthurai
By Rakshana MA
3 days ago

Rakshana MA
அம்பாறை மாவட்ட, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு ஒரு தொகை கண் வில்லைகள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளர் ரஹ்மத் மன்சூரினால் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த கையளிப்பு நடவடிக்கையானது நேற்று(14) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
கண்வில்லை கையளிப்பு
இந்நிலையில், வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டீ.பிரபா சங்கரிடம் குறித்த கண் வில்லைகள் கையளிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்நிகழ்வில் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


