முஸ்லிம்கள் மீது வெறுப்பு காட்டாதீர்கள் : பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை
முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீரிகள் மீது வெறுப்பு காட்டாதீர்கள் என பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த வினய் நர்வால் மனைவி கோரிக்கை முன்வைத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாரிடமும் வெறுப்பையோ பகையோ காட்டக்கூடாது. ஆனால் அது தான் நடக்கிறது. முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீரிகளுக்கு எதிராக மக்கம் செயற்படுகின்றார்கள். எங்களுக்கு அது வேண்டாம்.
நீதி வேண்டும்
எங்களுக்கு அமைதி வேண்டும். அமைதி மட்டுமே வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
"முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீரிகள் மீது வெறுப்பு காட்டாதீர்கள்" - பாஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த வினய் நர்வால் மனைவி கோரிக்கை#VinayNarwal #HimanshiNarwal #PahalgamAttack pic.twitter.com/Qr1eX5ULm8
— BBC News Tamil (@bbctamil) May 2, 2025
இந்நிலையில் ஊடகலியலாளர் ஒருவரால் நீதி வேண்டுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு, நிச்சயமாக எங்களுக்கு நீதி வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பதிலளித்துள்ளார்.
[XHGZPJL
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |