சபாநாயகராகுவதற்கு கலாநிதி பட்டம் தேவையில்லை : சமல் ராஜபக்ச

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Chamal Rajapaksa Parliament Election 2024
By Rakshana MA Dec 16, 2024 11:06 AM GMT
Rakshana MA

Rakshana MA

சபாநாயகராக வருவதற்கு கலாநிதி பட்டமோ, கல்விச் சான்றிதழோ தேவையில்லை என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச(Chamal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்திற்கு தெரிவான எவரும் சபாநாயகராக முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்கம் வாங்கவுள்ளோருக்கான தகவல் : விலையில் ஏற்பட்ட மாற்றம்

தங்கம் வாங்கவுள்ளோருக்கான தகவல் : விலையில் ஏற்பட்ட மாற்றம்

கலாநிதி பட்டம்

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கலாநிதி பட்டம் பெற்றவர் என்ற விபரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே பிரச்சினை ஏற்படும்.

சபாநாயகராகுவதற்கு கலாநிதி பட்டம் தேவையில்லை : சமல் ராஜபக்ச | Don T Need A Finance Degree To Become Speaker

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை வெடித்ததை அடுத்து, சபாநாயகர் பதவியிலிருந்து ரன்வல விலகியது பாராட்டுக்குரியது என சமல் ராஜபக்ச கூறினார். இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அம்பாறை சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தினால் வைத்தியசாலைக்கு குருதிக்கொடை

அம்பாறை சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தினால் வைத்தியசாலைக்கு குருதிக்கொடை

2025ஆம் ஆண்டுக்கான கல்வி செயற்பாடுகள் குறித்து வெளியான அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான கல்வி செயற்பாடுகள் குறித்து வெளியான அறிவிப்பு

       நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW