டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lanka Money
By Rakshana MA Feb 18, 2025 08:25 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான(18) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இந்த வாரம் முழுவதும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சற்று தளம்பல் காணப்பட்ட நிலையில், டொலரின் பெறுமதி குறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 299.81 ரூபாவாகவும், கொள்வனவு விலை 291.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மூத்த குடிமக்களுக்கான கொடுப்பனவு

மூத்த குடிமக்களுக்கான கொடுப்பனவு

பெறுமதி மாற்றம் 

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 212.58 ரூபாவாகவும், கொள்வனவு விலை 203.82 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 315.56 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 303.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 379.51 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 365.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Dollar Buy Sell Rxchange Rate In Sri Lanka

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 192.34 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 182.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 224.98 ரூபாவாகவும் ஆகவும் ,கொள்வனவு பெறுமதி 215.13 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 1.98 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 1.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீடு

ஓய்வூதியதாரர்களுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீடு

உரமானியத்திற்கான நிதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

உரமானியத்திற்கான நிதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW