பனங்காடு வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்

Ampara Hospitals in Sri Lanka Kalmunai
By Laksi Oct 08, 2024 10:54 AM GMT
Laksi

Laksi

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸதீன் பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது, வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக  கலந்துரையாடப்பட்டுள்ளது.

சம்மாந்துறை மக்கள் முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க தயார் : மாஹிர் தெரிவிப்பு

சம்மாந்துறை மக்கள் முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க தயார் : மாஹிர் தெரிவிப்பு

வைத்தியசாலையின் அபிவிருத்தி

இந்த நிலையில், வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்ட பிராந்திய பணிப்பாளர் சுகாதார மேம்பாடு மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

பனங்காடு வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல் | Discussion Of Development Panangadu Hospital

குறித்த கலந்துரையாடலில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம்.மாஹிரும் கலந்து கொண்டார்.

மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டம்: கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டம்: கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

விவசாயிகளுக்கான உர மானியம் குறித்து விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

விவசாயிகளுக்கான உர மானியம் குறித்து விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery