அவசர தேவைக்கு உடன் அழைக்கவும்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

Sri Lankan Peoples Weather
By Fathima Nov 27, 2025 06:11 AM GMT
Fathima

Fathima

நிலவும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க முப்படையினரும்,பொலிஸாரும் தயாராக இருப்பதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

மோசமான வானிலை

மோசமான வானிலையுடன் பேரிடர் சூழ்நிலையை எதிர்கொள்ள ஏற்கனவே தயாராக இருப்பதாக மையம் மேலும் தெரிவித்துள்ளது.

அவசர தேவைக்கு உடன் அழைக்கவும்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல் | Disaster Situation Call 117 Inform About Disaster

அவசரகாலத் தகவல்களை அவசர அழைப்பு மையம் 117 அல்லது 0112136136, 0112136222, 0112670002 என்ற தொலைபேசி எண்களில் அழைப்பதன் மூலம் தெரிவிக்கலாம்என அறிவுறுத்தியுள்ளது.

மேலும்மின்னஞ்சல்  +94 112 670 079, மின்னஞ்சல் முகவரி eoc@dmc.gov.lk, eocdmc@gmail.com தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.