பாரிஸில்11 கோடிக்கு ஏலம் போகும் டைனோசர் எலும்புக்கூடு

France Paris World
By Fathima Sep 18, 2023 09:35 PM GMT
Fathima

Fathima

15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்புக் கூடு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அடுத்த மாதம்(ஒக்டோபர்) ஏலம் விடப்படுகிறது.

ஏலத்திற்கு வரும் டைனோசர் எலும்புக்கூடு அமெரிக்காவின் வையோமிங் மாகாணத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் டைனோசர் எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

பாரி(Barry) டைனோசரின் எலும்புக்கூடு

பாரி(Barry) என்று அழைக்கப்படும் டைனோசரின் எலும்புக்கூடு கேம்டோசாரஸ் என்ற இனத்தை சேர்ந்த தாவர உண்ணி டைனோசரின் எலும்புக்கூடு என்று பின்னர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

உக்ரைனுக்கு 200 கோடி ரூபா நிதியுதவி: உதவிக்கரம் நீட்டும் கனடா

உக்ரைனுக்கு 200 கோடி ரூபா நிதியுதவி: உதவிக்கரம் நீட்டும் கனடா

பாரிஸில்11 கோடிக்கு ஏலம் போகும் டைனோசர் எலும்புக்கூடு | Dinosaur Skeleton To Be Auctioned In Paris

இந்த டைனோசர் எலும்பு கூட்டின் நீளம் சுமார் 16.4 அடியும் அதன் உயரமும் 6.9 அடியும் கொண்டது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தாவர உண்ணி டைனோசர் எலும்பு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அடுத்த மாதம் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸில்11 கோடிக்கு ஏலம் போகும் டைனோசர் எலும்புக்கூடு | Dinosaur Skeleton To Be Auctioned In Paris

மேலும் இந்த எலும்புக்கூடு சுமார் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 11 கோடி வரை ஏலம் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பாரிஸில்11 கோடிக்கு ஏலம் போகும் டைனோசர் எலும்புக்கூடு | Dinosaur Skeleton To Be Auctioned In Paris

சோமாலியாவில் பயங்கரவாத தாக்குதல்! 167 இராணுவ வீரர்கள் பலி

சோமாலியாவில் பயங்கரவாத தாக்குதல்! 167 இராணுவ வீரர்கள் பலி

அமெரிக்காவில் இரண்டு விமானங்கள் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

அமெரிக்காவில் இரண்டு விமானங்கள் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW