நாட்டில் தீவிரமடையும் டெங்கு நோய் பரவல்! முன்மாதிரியான பாடசாலை மாணவர்களின் சிரமதான பணி (Photos)
Dengue Prevalence in Sri Lanka
Sri Lankan Schools
By Fathima
நாட்டில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்கும் முகமாக தி/கிண்/அல்/அதான் மகா வித்தியாலய மாணவர்களினால் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சிரமதான பணி இன்றைய தினம் (12.05.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிரமதானப்பணிக்கு ஆசிரியர்களும் பங்களித்துள்ளதோடு பாடசாலை சுற்றுப்புறம் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த சிரமதான பணி பல்வேறு மாணவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு செயற்பாடாக முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |




