ஆர்ப்பாட்டங்களுக்கு முற்றாக தடை : வெளியான அறிவிப்பு

Sri Lanka Police Anura Kumara Dissanayaka Sri Lanka
By Laksi Sep 25, 2024 03:59 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் இந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தேர்தல் சட்டத்தை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு பொலிஸார் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில், யாரையும் துன்புறுத்தாமல் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தாம் ஆதரிக்கின்ற கட்சி தோல்வியடையும் என்ற கூற்றை விமர்சித்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க

தாம் ஆதரிக்கின்ற கட்சி தோல்வியடையும் என்ற கூற்றை விமர்சித்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

இதேவேளை, மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்களுக்கு முற்றாக தடை : வெளியான அறிவிப்பு | Demonstrations Banned In Sri Lanka This Week

புதிய ஜனாதிபதி பதவியேற்றுள்ள நிலையில் அரசியலிலும், அரசியல் பதவிகளும் பல மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையிலே அமைதியாக செயற்படுமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அநுரவுக்கு ஆதரவளிக்க தயார்: நாமல் வெளியிட்ட தகவல்

அநுரவுக்கு ஆதரவளிக்க தயார்: நாமல் வெளியிட்ட தகவல்

ரணிலுடன் இணைந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற கருத்து! தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சஜித்

ரணிலுடன் இணைந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற கருத்து! தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சஜித்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW