சேதமடைந்த வீதிகளை புனரமைப்பு செய்யும் பணிகளை விரைவுபடுத்துங்கள் - ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Eastern Province Floods In Sri Lanka M.L.A.M. Hizbullah
By Rakshana MA Dec 24, 2024 05:11 AM GMT
Rakshana MA

Rakshana MA

காத்தான்குடி நகர சபைக்கு உட்பட்ட அனர்த்தத்தினால் சேதமடைந்த வீதிகளை புனரமைப்பு செய்யும் பணிகளை விரைவுபடுத்துங்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்(MLAM.Hizbullah) கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கே.சிவகுமாரிடம்(K.Sivakumar) நேற்று(23) குறித்த கோரிக்கையை முன்வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பாகிஸ்தானில் வெடித்த வன்முறை : 16 பேர் பலி

மீண்டும் பாகிஸ்தானில் வெடித்த வன்முறை : 16 பேர் பலி

பொதுக்கூட்டம்

இது தொடர்பான கூட்டம் காத்தான்குடி நகர சபை பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.

முதல் கட்டமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

சேதமடைந்த வீதிகளை புனரமைப்பு செய்யும் பணிகளை விரைவுபடுத்துங்கள் - ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை | Demands Reconstruction Of Damaged Roads Sri Lanka

இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கே.சிவகுமார், திட்டத்திற்கு பொறுப்பான வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் எம். திலகரத்னே, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஏனைய அதிகாரிகள், காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயசிறீதர், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எஸ்.எம். அஸ்பர் உள்ளிட்ட அதிகாரிகள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் என கலந்து கொண்டிருந்தனர்.

தங்கம் வாங்கவுள்ளோருக்கான தகவல் : விலையில் ஏற்பட்ட மாற்றம்

தங்கம் வாங்கவுள்ளோருக்கான தகவல் : விலையில் ஏற்பட்ட மாற்றம்

பெரிய நீலாவணை கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க ஏற்பாடு

பெரிய நீலாவணை கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க ஏற்பாடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery