நாட்டரிசிக்கான கட்டுப்பாட்டு விலை குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Sri Lanka Economy of Sri Lanka Rice
By Laksi Nov 01, 2024 07:29 AM GMT
Laksi

Laksi

நாட்டரிசி கிலோ ஒன்றுக்கான கட்டுப்பாட்டு விலையை 240 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயத்தை  ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்தோடு, விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் அரிசி விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம் : பிரதமரை கடுமையாக சாடும் சாகல

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம் : பிரதமரை கடுமையாக சாடும் சாகல

கட்டுப்பாட்டு விலை

இந்த நிலையில், நாட்டரிசி கிலோ ஒன்றுக்கு தற்போது 220 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டரிசிக்கான கட்டுப்பாட்டு விலை குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Demand To Increase Control Price For Rice

இதேவேளை, கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாவிட்டால் எதிர்காலத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று நள்ளிரவு முதல் குறைவடையும் எரிபொருட்களின் விலை

இன்று நள்ளிரவு முதல் குறைவடையும் எரிபொருட்களின் விலை

மட்டக்களப்பில் வியாபாரத்தில் ஈடுபட்ட இரண்டு இந்தியர்கள் கைது

மட்டக்களப்பில் வியாபாரத்தில் ஈடுபட்ட இரண்டு இந்தியர்கள் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW