கிளிநொச்சி கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய சடலம்
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Mayuri
கிளிநொச்சி - பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனை தெற்கு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை முன்னெடுப்பு
சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |