காலிமுகத்திடல் கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு

Sri Lanka Police Investigation
By Fathima Sep 14, 2023 12:30 PM GMT
Fathima

Fathima

கொழும்பு - காலிமுகத்திடல் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சடலம் இன்று(14.09.2023) கரை ஒதுங்கியதாகவும், சடலத்தின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  

காலிமுகத்திடல் கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு | Dead Body Of A Man On Kalimukha Beach