காத்தான்குடியில் காய்த்து குலுங்கும் பேரீத்த மரங்கள்

Dates Batticaloa Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Jun 09, 2025 06:16 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள பேரீத்த மரங்கள் இம்முறை ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பநிலை காரணமாக அதிகளவில் காய்த்துக் குலுங்குகிறது.

வட்ஸ்அப் செயலியில் புதிய நடைமுறை அறிமுகம்

வட்ஸ்அப் செயலியில் புதிய நடைமுறை அறிமுகம்

காய்த்து குலுங்கும் மரங்கள்

இவ்வாறு காய்த்து குலுங்கும் பேரீத்தம் மரங்களின் புகைப்படங்கள் சமூக வலையத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

காத்தான்குடியில் காய்த்து குலுங்கும் பேரீத்த மரங்கள் | Date Trees In Srilanka

குறித்த மரங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலப்பகுதில் காத்தான்குடி பிராதான வீதியில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் நடப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இந்த பேரீத்தம் மரங்கள் மிகக் கவர்ந்துள்ளதுடன், காத்தான்குடி நகர சபையின் பராமரிப்பில் இம்மரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடியில் 6 வயது சிறுவன் சடலமாக மீட்பு

காத்தான்குடியில் 6 வயது சிறுவன் சடலமாக மீட்பு

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் இரண்டாவது முறையாகவும் திருடப்பட்ட கிளி

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் இரண்டாவது முறையாகவும் திருடப்பட்ட கிளி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery