கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Sri Lanka Economy of Sri Lanka Crude Oil Prices Today
By Rakshana MA Dec 29, 2024 05:15 AM GMT
Rakshana MA

Rakshana MA

இந்த வார இறுதியில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.41% அதிகரித்து 70.60 டொலர்களாக பதிவாகியுள்ளது.

கறுவா ஏற்றுமதி மூலம் 500 மில்லியன் இலாபம் : திட்டமிட்டுள்ள திணைக்களம்

கறுவா ஏற்றுமதி மூலம் 500 மில்லியன் இலாபம் : திட்டமிட்டுள்ள திணைக்களம்

விலையில் மாற்றம் 

மேலும், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பரல் விலை 74.17 டொலர்களாக இருந்தது. இது தற்போது 1.24% அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Crude Oil Prices In Sri Lanka

விசாரணையின் போது தாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி : 7 பேர் கைது

விசாரணையின் போது தாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி : 7 பேர் கைது

மில்லியன் கணக்கான பணம் இலஞ்சம் : முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது

மில்லியன் கணக்கான பணம் இலஞ்சம் : முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW