கோட்டாபய - பசில் - மகிந்தவிற்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
By Mayuri
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உட்பட முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த பலர் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவினர் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.