இலங்கையில் குடும்பம் ஒன்றுக்கு தேவையான மாதவருமானத்தின் உண்மை நிலை!

Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Rakshana MA Apr 19, 2025 05:15 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையின் சராசரி குடும்பம் ஒன்றின் உணவு மற்றும் பிற தேவைகளை நிறைவு செய்ய மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக உணவுத் திட்டத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு குடும்பத்தின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு குடும்பத்திற்கு 47,107.55 ரூபாய் தேவைப்படும்.

வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவோருக்கு அறிவித்தல்

வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவோருக்கு அறிவித்தல்

செலவுகளில் மாற்றம்

அத்துடன், உணவு அல்லாத பிற செலவுகளுக்காக ஒரு குடும்பம் 57,507.67 ரூபாவை சராசரியாக உழைக்க வேண்டும்.

இலங்கையில் குடும்பம் ஒன்றுக்கு தேவையான மாதவருமானத்தின் உண்மை நிலை! | Cost Of Living In Sri Lankans

குறித்த செலவுகளைக் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, மாதாந்த சராசரி உணவுச் செலவு நிலையானதாக இருப்பதாகவும், மாதாந்த சராசரி உணவு அல்லாத செலவு மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் உணவு அல்லாத மாதாந்த சராசரி செலவினம் 6 வீதத்தால் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

காற்றின் தரம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

காற்றின் தரம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை

            நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW