கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Colombo Colombo Stock Exchange Economy of Sri Lanka
By Fathima Jan 02, 2026 02:42 PM GMT
Fathima

Fathima

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண்ணும் அதிகரித்துள்ளதாக கொழும்பு பங்குச்சந்தை (CSE) தெரிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து பங்கு விலை சுட்டெண் குறியீடு இன்று (02) 239.77 அலகுகளால் உயர்ந்துள்ளது.

இது 22,864.08 புள்ளிகளில் முடிவடைந்து அதன் மொத்த பரிவர்த்தனை அளவு 5.1 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.