தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka Coconut price
By Rakshana MA Mar 02, 2025 10:48 AM GMT
Rakshana MA

Rakshana MA

தற்போது சந்தையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், தேங்காயின் விலை படிப்படியாக குறைந்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

சராசரி அளவு தேங்காய் ஒன்றின் விலை கடந்த வாரம் சுமார் 250 ரூபாவாக காணப்பட்டது. எனினும், தற்போது ரூ. 200 மற்றும் 220 என்ற விலைக்குள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நிலவும் சீரற்ற காலநிலை

இந்நிலையில், நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்காலத்தில் தேங்காய் விலை குறித்து துல்லியமான அறிக்கையை வெளியிட முடியாது என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Coconut Price Decrease In Sri Lanka Today

புதுடில்லியில் ரணில் - மோடி சந்திப்பு

புதுடில்லியில் ரணில் - மோடி சந்திப்பு

பொத்துவில் பகுதியில் உள்ள வெளிநாட்டவர்கள் குறித்து கேள்வி எழுப்பிய இம்ரான் எம்.பி

பொத்துவில் பகுதியில் உள்ள வெளிநாட்டவர்கள் குறித்து கேள்வி எழுப்பிய இம்ரான் எம்.பி

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW