தேங்காய் எண்ணெய்க்கு புதிய வரி
Ranjith Siyambalapitiya
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Chandramathi
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு புதிய வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புதிய வரி விதிப்பு
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் லீட்டருக்கு 25 ரூபா வரி விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களின் பாதுகாப்பிற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |