மட்டக்களப்பில் இரு ஆடை விற்பனை நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு : 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
Batticaloa
Sri Lankan Peoples
Eastern Province
By Bavan
மட்டக்களப்பில் இரு ஆடை விற்பனை நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் 3 பேர் படுகாயம் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பில் கோட்டைமுனை பாலத்துக்கு அருகில் உள்ள அருகருகே அமைந்துள்ள இரு ஆடை விற்பனை வர்த்தக நிலையங்களுக்கு இடையே கடந்த புதன்கிழமை (15.10.2025) இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குறித்த இரு ஆடை விற்பனை வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் இரு ஊழியர்கள் வீதியால் செல்வோரை தமது கடைக்கு வாருங்கள் என ஏட்டிக்கு போட்டியாக அழைத்துள்ளனர்.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய முதன்மையின் விசேட செய்தி தொகுப்பு இதோ....