காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Sri Lanka Sri Lankan Peoples Climate Change Weather
By Rakshana MA Feb 10, 2025 02:42 AM GMT

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்(Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.

இன்றையை நாளுக்கான (10) வானிலை குறித்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பல இடங்களில் மின் தடை! வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கையில் பல இடங்களில் மின் தடை! வெளியான முக்கிய அறிவிப்பு

வானிலை மாற்றம் 

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் | Climate Change Today In Sri Lanka

அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, பதுளை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்

காசா போர்நிறுத்தம்! முறிந்து போகும் ஆபத்தில்..

காசா போர்நிறுத்தம்! முறிந்து போகும் ஆபத்தில்..

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW