புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Grade 05 Scholarship examination
By Chandramathi
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(15.10.2023)இடம்பெறவுள்ளது.
நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை
இதேவேளை குறித்த பரீட்சைக்கு இம்முறை 337,596 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
சீரற்ற காலநிலை அல்லது அவசர நிலைமைகள் காரணமாக பரீட்சை நிலையங்களுக்கு வர முடியாத மாணவர்களுக்கு அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.