பூசா சிறைச்சாலையில் மோதல் : கைதி ஒருவர் படுகொலை

Sri Lanka Prisons in Sri Lanka Prison
By Rukshy 8 days ago
Rukshy

Rukshy

பூசா சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த கைதியோடு அதே அறையிலிருந்த வேறு சில கைதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தெஹிவளை பள்ளிவாசல் இடிப்பது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

தெஹிவளை பள்ளிவாசல் இடிப்பது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

கூரிய ஆயுதத்தால்... 

குறித்த கைதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பூசா சிறைச்சாலையில் மோதல் : கைதி ஒருவர் படுகொலை | Clashes At Boossa Prison One Prisoner Die

சம்பவத்தில் உயிரிழந்த கைதியின் சடலம் காலி தேசிய வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது 

இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதம்

இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதம்

மூன்று மாதங்களில் பதிவான மரணங்கள் தொடர்பில் பொலிஸ் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

மூன்று மாதங்களில் பதிவான மரணங்கள் தொடர்பில் பொலிஸ் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW