சி.ஐ.டிக்கு இன்று வர வேண்டாம்..! சமன் ஏக்கநாயக்கவுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

CID - Sri Lanka Police Crime Saman Ekanayake
By Rukshy Sep 01, 2025 04:05 AM GMT
Rukshy

Rukshy

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று(01) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இன்று அவர் முன்னிலையாக வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டதாக கூறியுள்ளது.

முன்னாள் அமைச்சர் நிமல் லன்சா கைது

முன்னாள் அமைச்சர் நிமல் லன்சா கைது

சி.ஐ.டிக்கு இன்று வர வேண்டாம்..! சமன் ஏக்கநாயக்கவுக்கு விடுத்துள்ள அறிவிப்பு | Cid To Saman Ekanayake

இங்கிலாந்து பயணம் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் அளிக்க இன்று காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுற்றிவளைப்பில் சிக்கிய கெஹெல்பத்தர உள்ளிட்ட 6 பேர்!

சுற்றிவளைப்பில் சிக்கிய கெஹெல்பத்தர உள்ளிட்ட 6 பேர்!