விபத்துக்கு உள்ளான இலங்கை விமானப்படை பயிற்சி விமானம்
இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் ஒன்று வாரியபொல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட K-8 ஜெட் விமானம் என அடையாளம் காணப்பட்ட அந்த விமானம், சம்பவம் நடந்தபோது பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
பாராசூட்களின் உதவியுடன்...
விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Update: No person has been killed or injured in the crash of a trainer aircraft at Wariyapola.
— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) March 21, 2025
A training aircraft of the Sri Lanka Air Force has crashed in the Wariyapola area.
The two pilots ejected from the aircraft and descended safely by parachute: SLAF Spokesman-… pic.twitter.com/IxJlewr2Ta
கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தின் இரண்டு விமானிகளும் பாராசூட்களின் உதவியுடன் விமானத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |