சீனாவின் உலர் உணவுப் பொதிகள் கொள்ளுப்பிட்டி பிரதேச பள்ளிவாசல் சம்மேளனத்திடம்

Colombo China
By Thahir Mar 26, 2023 06:16 PM GMT

சீன நாட்டில் வாழும் பௌத்த சங்கத்தினர் இலங்கையில் வாழும் சகல இன மக்களுக்குமாக 55 ஆயிரம் உலர் உணவுப் பொதிகளை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதில் முதல் கட்டமாக 600 உணவுப் பொதிகள் ஒவ்வொறு பொதியும் 7 ஆயிரம் ருபா பெருமதியான உணவுப் பொருட்கள் அடங்கியுள்ளன. இப் பொதிகளை .

கொள்ளுப்பிட்டி பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் இலங்கைக்கான சீனத்துாதுவர் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் அலி சப்றி (ஜனாதிபதி சட்டத்தரணி) கொள்ளுப்பிட்டி பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் றிசான் ஹூசைன், கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல்கள் தலைவர் கலீல் ஹாஜி ஆகியோர்களினால் இப் பொதிகளில் வசதியற்ற குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

சீனாவின் உலர் உணவுப் பொதிகள் கொள்ளுப்பிட்டி பிரதேச பள்ளிவாசல் சம்மேளனத்திடம் | China Dry Food Packs