கோழி இறைச்சி விலை குறையும் வாய்ப்பு

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Food Crisis Nalin Fernando
By Fathima Sep 24, 2023 06:27 AM GMT
Fathima

Fathima

கோழி இறைச்சியின் விலை மேலும் 100 ரூபாவினால் குறைக்குமாறு வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை இலங்கை கோழிப் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறைந்துள்ள விலை

மீனின் விலை வீழ்ச்சி காரணமாக கோழி இறைச்சியின் விலையும் குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கோழி இறைச்சி விலை குறையும் வாய்ப்பு | Chicken Price In Sri Lanka

இதேவேளை, சந்தையில் கோழி இறைச்சி மிகுதியாக காணப்படுகின்றது என்றும் அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர மேலும் கூறினார்.