இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராக அன்ட்ரூ பேட்ரிக் நியமனம்
Sri Lanka
United Kingdom
By Fathima
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராக அன்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது நியமனத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஏற்றுக் கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sarah Hulton) மற்றொரு இராஜதந்திர சேவை நியமனத்திற்கு மாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.