காத்தான்குடி நூதனசாலையை பார்வையிடும் நேரங்களில் மாற்றம்
Batticaloa
Sri Lanka
By Nafeel
காத்தான்குடி புராதன நூதனசாலையிணை பார்வையிடும் நேரங்களில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை அறிவித்துள்ளது.
திங்கள் முதல் வியாழன் வரை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரையும், வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் காலை 9.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரையும் பொதுமக்கள் பார்வையிட முடியும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது