முக்கிய ஆவணங்களுடன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு விரைந்த நாடாளுமன்ற அதிகாரிகள் அதிகாரிகள்

Parliament of Sri Lanka Government Of Sri Lanka Bribery Commission Sri Lanka
By Sajithra Sep 03, 2026 06:32 AM GMT

நாடாளுமன்ற அதிகாரிகள் சிலர் இன்றைய தினம் (03) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளனர். 

முன்னாள் நாடாளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன முறைப்பாடு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். 

அந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்குத் தேவையான ஆவணங்களுடன் குறித்த அதிகாரிகள் இவ்வாறு வருகை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய ஆவணங்களுடன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு விரைந்த நாடாளுமன்ற அதிகாரிகள் அதிகாரிகள் | Chaminda Kularatne Bribery Commission Inquiry