மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான தவிசாளர் நியமனம்

Batticaloa Sri Lanka Politician Eastern Province Local government Election
By Rakshana MA Jun 03, 2025 05:40 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான தவிசாளராக விமலநாதன் மதிமேனன் நேற்று (02) திங்கட்கிழமை காலை பதவியேற்றார்.

இவர் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான உள்ளுராட்சி தேர்தலில் மண்டூர் வட்டாரத்தில் போட்டியிட்டு 1101 வாக்குகளை பெற்றுள்ளார்.

இவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

அதிக கட்டணம் பெற்று பரிசோதனை செய்த ஆய்வகத்திற்கு அபராதம்

அதிக கட்டணம் பெற்று பரிசோதனை செய்த ஆய்வகத்திற்கு அபராதம்

தவிசாளர் நியமனம்

போரதீவுப்பற்று உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியினர் போட்டியிட்டு 50 வீதமான வாக்குகளைப் பெற்று தனித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளதுடன் தவிசாளராக வி.மதிமேனனும், துணை தவிசாளராக பாலையடிவட்டை வட்டாரத்தில் தெரிவான தங்கராசா கஜசீலன் தெரிவு செய்யப்பட்டு வர்த்தமானி 01ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான தவிசாளர் நியமனம் | Chairperson Of The Pradeshiya Sabha

மேலும், இப்பதவியேற்பு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், இரா.சணாக்கியன், வைத்தியர் இ.ஸ்ரீநாத், தமிழரசுக்கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபைச்செயலாளர் எஸ்.பகீரதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.   

இஸ்ரேலில் மக்கள் மீது எரியக்கூடிய திரவத்தை வீசிய நபர் கைது

இஸ்ரேலில் மக்கள் மீது எரியக்கூடிய திரவத்தை வீசிய நபர் கைது

அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வராக அதாவுல்லா சத்தியபிரமாணம்

அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வராக அதாவுல்லா சத்தியபிரமாணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  


GalleryGalleryGallery