பணவீக்கம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

Central Bank of Sri Lanka Sri Lanka Economic Crisis Sri Lanka Inflation Economy of Sri Lanka
By Fathima Jun 24, 2023 10:05 PM GMT
Fathima

Fathima

நாட்டில் பணவீக்க வீதம் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில்,  மே மாதம்  பணவீக்க வீதம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.  

குறைவடைந்த பணவீக்கம்

பணவீக்கம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு | Central Bank Of Sri Lanka S New Announcement

இதன்படி, மே மாதம் நாட்டின் பணவீக்கமானது 21.1 வீதமாக பதிவாகியுள்ளது. 

அதேசமயம், கடந்த ஏப்ரல் மாதம் நாட்டின் பணவீக்கமானது 33.6 வீதமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.