வாகன இறக்குமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

Central Bank of Sri Lanka vehicle imports sri lanka Import
By Laksi Oct 09, 2024 07:17 AM GMT
Laksi

Laksi

வாகன இறக்குமதிக்கு வழங்கப்படும் அனுமதி இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமையக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயமானது மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 2022ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட அந்நிய செலாவணி கையிருப்பு நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதி உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

முன்னாள் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

அந்நிய செலாவணி

ஏனைய பொருட்களின் இறக்குமதி தடை படிப்படியாக நீக்கப்பட்ட போதும் வாகன இறக்குமதிக்கான தடை இன்னும் நீக்கப்படவில்லை.

வாகன இறக்குமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு | Central Bank Information Regarding Vehicle Import

அவ்வாறான நிலையில் வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்டாலும் அது இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமையக் கூடாது என்று இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

சம்மாந்துறையில் அதிகரித்துள்ள யானைகளின் அட்டகாசம்

சம்மாந்துறையில் அதிகரித்துள்ள யானைகளின் அட்டகாசம்

திருகோணமலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

திருகோணமலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW